fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொக்கேன் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 3, 2019 18:48

கொக்கேன் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

கல்கிஸ்ஸ பேக்கரி சந்தியில் வைத்து 32 கிரேம் கொக்கேன் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்றைய நபர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 3, 2019 18:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க