fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லால்காந்தவுக்கு விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 2, 2019 15:20

லால்காந்தவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று விளக்கமறியலில் வைக்க உத்தவிட்டுள்ளது.மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 2, 2019 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க