fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 2, 2019 14:04

செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடுமுறை தினத்திற்கான மாற்று பாடசாலை தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுனரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 2, 2019 14:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க