fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 15:44

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் போதை ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 42 கிலோ 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்பெறுமதி 42 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 15:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க