இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய இந்தியா

இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய இந்தியா 0

🕔13:02, 26.பிப் 2019

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாகிஸ்தான் பிரதேசமொன்றின் மீது இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெய்ஸ் ஈ மொஹமட் அமைப்பு, லக்ஷார் இ தைபா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களின் முகாம்களை இலக்கு வைத்தே இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய குண்டுகள் ஜெட் விமானங்கள் மூலம் பயங்கரவாத முகாம்களை

Read Full Article
ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் -நீண்ட விசாரணைகள்

ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் -நீண்ட விசாரணைகள் 0

🕔12:55, 26.பிப் 2019

காணமல்போன ரத்கம வர்த்தகர்கள் இருவருடையதென சந்தேகிக்கப்படுகின்ற எலும்புத்துண்டுகள் வலஸ்முல்ல ஹெவன்தெனிய வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. ரத்கமவைச் சேர்ந்த இரு வர்த்தகர்கள் காணமல்போன சம்பவம் குறித்து நீண்ட விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ் வர்த்தகர்கள் படுகொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருசில இடங்கள சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதற்கமைய பலஸ்முல்ல, ஹெவன்தெனிய வனப்பகுதியி இவ்விரு வர்த்தகர்களினதும் இரு எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியை அண்டி தொடர்ந்தும்

Read Full Article
தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு

தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔12:50, 26.பிப் 2019

ஆசிரியர் இடமாற்றத்தை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி கல்வி தொழிற்சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் உத்தரவிற்கு அமைய கல்வி அமைச்சு விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக அவ் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்க

Read Full Article
ஸ்மார்ட் கார்டே தீர்வு-ஜனக்க

ஸ்மார்ட் கார்டே தீர்வு-ஜனக்க 0

🕔12:43, 26.பிப் 2019

தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கிடையே காணப்படுகின்ற போட்டித் தன்மையும் அதன் ஊடாக பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் தடுப்பதற்கான சட்டங்கள் வகுக்கப்படுமென இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார். மல்வத்துபீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனக்க மல்லிமாராய்ச்சி மல்வத்து

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர்

போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர் 0

🕔12:17, 26.பிப் 2019

சமகால அரசாங்கத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதாள கும்பலைச் சேர்ந்த மாகந்துரே மதூஸ் என்பவரை கைது செய்தமை குறித்து ஐக்கிய அரபு எமிரேற்சின் வெளிவிவகார அமைச்சருடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதமர் கூறினார். புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய பிரதமர், எவரேனும் சுயாதீன

Read Full Article
பாடசாலை அதிபரொருவர் கைது

பாடசாலை அதிபரொருவர் கைது 0

🕔12:11, 26.பிப் 2019

மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குளியாபிடிய பாடசாலை அதிபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 17 வயதுடைய மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔12:04, 26.பிப் 2019

 இன்றும் நாளையும் ( 26 ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில்) நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை நிலைமைஅதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும்

Read Full Article
சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔11:56, 26.பிப் 2019

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான சில நாடகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான ஊடக

Read Full Article
மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

மாட்டிறைச்சியுடன் இருவர் கைது 0

🕔16:52, 25.பிப் 2019

300 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் இரு சந்தேக நபர்கள் களுத்துறை-பண்டாரகம்-றைகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் மற்றும் அம்பலாந்தொட்டை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read Full Article
கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாத இறுதியில்

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாத இறுதியில் 0

🕔15:18, 25.பிப் 2019

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும். இதுவரை கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் தகவல்கள் கணனிக்குள் பதியப்பட்டு வருகின்றன என்று ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர்

Read Full Article

Default