பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் 0
பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 5 ம் திகதி பாப்பரசர் ஐக்கிய அரபு இராஜ்யம் செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விஜயத்தினால் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு செல்லும் முதல் பாப்பரசர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார். இஸ்லாமிய சமயத்துடனான நல்லுறைப் பேணும் வகையில்