கால்ஷீட் கொடுத்து கனவு வீட்டை வாங்கிய நடிகர்

கால்ஷீட் கொடுத்து கனவு வீட்டை வாங்கிய நடிகர் 0

🕔10:37, 27.பிப் 2019

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறு மொத்தமாக 3 படங்களில் எவ்வாறு ஒப்பந்தம் ஆனார் என்று பார்த்தால், சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது

Read Full Article
மீண்டும் தரையிறக்கப்பட்ட விமானம்

மீண்டும் தரையிறக்கப்பட்ட விமானம் 0

🕔09:57, 27.பிப் 2019

நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுடுநாயக்கவில் இருந்து டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்த யூ.எல். 225 என்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்திய வான் எல்லையில் வைத்து விமானத்தில் பறவைகள் மோதியதன் காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.பின்னர் பயணிகள் அதே இலக்கத்தையுடைய மற்றொரு விமானத்தில் டுபாய் நோக்கி அனுப்பி

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔09:41, 27.பிப் 2019

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, ஹம்பாந்தோட்டை

Read Full Article
கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – ஜனாதிபதி

கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – ஜனாதிபதி 0

🕔19:18, 26.பிப் 2019

கடந்த காலத்தில் எமது தேசத்திற்கு சாபக்கேடாக காணப்பட்ட சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கண்டி பொது மருத்துவமனையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள

Read Full Article
சனத் ஜயசூரியவுக்கு 2 வருட தடை

சனத் ஜயசூரியவுக்கு 2 வருட தடை 0

🕔18:11, 26.பிப் 2019

இலங்கை அணியினுடைய முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு சர்வதேச கிரிக்கட் சபையினால் இரண்டு சரத்துக்களை மீறியதற்காக இரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கட் சபையின் 2.4.6 மற்றும் 2.4.7 ஆகிய இரு சரத்தக்களை மீறயதை அவர் சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.இதனடிப்படையில் அவருக்கு 2 வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் 0

🕔16:55, 26.பிப் 2019

15 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அடுத்த மாதம் இயங்கத் தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு வலயம் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது அடுத்த மாதம் நான்காம் திகதி தொடக்கம் இயங்கவுள்ளதாக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார். நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் பிங்கிரிய முதலீட்டு ஊக்குவிப்பு

Read Full Article
இ.போ.சபையின் தலைவர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்

இ.போ.சபையின் தலைவர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார் 0

🕔15:12, 26.பிப் 2019

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தண இராஜனாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவிற்கும், அமைச்சின் செயலாளர் விதானகேவிற்கும் வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவுக்கும் இ.போ.சபையின் தலைவர் ரமல் சிறிவர்தனவுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் அவரது இராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட சில காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

Read Full Article
சிறுநீரகங்களில் கற்கள்-ஆச்சரியப்படுத்திய சிகிச்சை

சிறுநீரகங்களில் கற்கள்-ஆச்சரியப்படுத்திய சிகிச்சை 0

🕔14:34, 26.பிப் 2019

அரியவகையான சத்திர சிகிச்சையொன்று பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் காணப்பட்ட 6 கற்கள், வயிற்றில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாது தூள்களாக்கி நீக்கப்பட்டுள்ளன. 48 வயதுடைய பெண்ணொருவருக்கே பதுளை பொது வைத்தியசாலையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது இரண்டு சிறு நீரகங்களிலும் கற்கள் காணப்படுவதாக வைத்தியர்களினால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது வயிற்றுப் பகுதியில்

Read Full Article
விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி 0

🕔13:58, 26.பிப் 2019

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18ம் போர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டனர். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ம் போர்

Read Full Article
இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு

இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு 0

🕔13:52, 26.பிப் 2019

ப்ரோட்லெண்ட் திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இம்மின்னுற்பத்தி நிலையத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற கொள்ளளவு தேசிய தொகுதிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர மின் கொள்வனவுகளை மேற்கொள்ள தேவையில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ப்ரோட்லேண்ட் திட்டத்தின் நிர்மாண பணிகள் காரணமாக இருப்பிடங்களை இழத்தல், மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற மக்கள் குறித்து

Read Full Article

Default