Month: மாசி 2019

கப்பம் கோரிய நபர் மடக்கி பிடிப்பு (VIDEO)

கப்பம் கோரிய நபர் மடக்கி பிடிப்பு (VIDEO)

காலியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கப்பம் கோரிய நபர் ஒருவரை அந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். காலி மகா வீதியில் உள்ள கைக்கடிகார ...

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்து : மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் படகு விபத்து : மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற படகொன்று விபத்திற்குள்ளாகியதுடன், குறித்த படகும் அதில் பயணம் செய்த மீனவர்களும் இன்று அதிகாலை கரைக்கு அழைத்துவரப்பட்டனர். கடந்த 23ம் ...

ஏப்ரல் ஐந்தாம் திகதி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு…

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5ம் திகதி இடம்பெறவுள்ளது.எதிர்வரும் மார்ச் 5ம் திகதி வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு ...

ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி

ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி

ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக தடுப்புகள் அல்லது தடைகள் அமைப்பது ஒரு புதிய விடயமல்ல.ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயமே. அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை ...

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உபாலி ...

நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் முஹம்மது புஹாரி வெற்றி

நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் முஹம்மது புஹாரி வெற்றி

நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். 76 வயதான முஹம்மது புகாரி எதிர்வரும் 4 வருடங்களுக்கு நைஜீரியாவின் ஜனாதிபதியாக பதவிவகிக்கவுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் துணை ...

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராய குழு நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அவசரமாக கூடுகின்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்கிரமிங்கவின் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ...

பொலிஸ் துறைக்கு இன்று 152 வருடங்கள்

ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவிற்கென 9 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ...

ட்ரம்ப் வியட்நாம் விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியட்நாமை சென்றடைந்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கென அமெரிக்க ஜனாதிபதி வியட்நாமுக்கு சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான ...

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. காலை 8 மணிமுதல் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ...