கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை 0

🕔11:42, 28.பிப் 2019

கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை இரவு 9 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை இந்நீர் விநியோகம் அமுலில் இருக்கும். கொழும்பு 13,

Read Full Article
இந்தியா-பாகிஸ்தானிடம் இலங்கை கேட்டுக்கொள்வது

இந்தியா-பாகிஸ்தானிடம் இலங்கை கேட்டுக்கொள்வது 0

🕔11:41, 28.பிப் 2019

பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு அணி , மீது நடாத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சமீபத்திய முரண்பாடுகள் தொடர்பில் இலங்கையானது ஆழ்ந்த கவலையடைகின்றது என்று இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Read Full Article
பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம்

பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் 0

🕔11:35, 28.பிப் 2019

பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப்

Read Full Article
171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு..

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு.. 0

🕔10:47, 28.பிப் 2019

171வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும். கேகாலை மாவட்டத்தின் தெரணியகல பிரதேசத்தில் குறித்த மாதிரிக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 25 புதிய வீடுகள் இதன்போது மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர

Read Full Article
பாகிஸ்தானின் நகரங்களுக்கான விமான சேவை இன்றைய தினமும் இடம்பெறாது

பாகிஸ்தானின் நகரங்களுக்கான விமான சேவை இன்றைய தினமும் இடம்பெறாது 0

🕔10:41, 28.பிப் 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்களுக்கான விமான சேவை இன்றைய தினமும் இடம்பெறாதென இலங்கை விமான சேவைகள் அறிவித்துள்ளது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, பாகிஸ்தான் தமது சர்வதேச வான்பரப்பு வலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை பாகிஸ்தானிலிருந்து கட்டுநாயக்க வரும் விமான சேவைகளும்

Read Full Article
நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை 0

🕔10:40, 28.பிப் 2019

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கரகுவா நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 700க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் 600 பேர் வரை தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை 0

🕔10:36, 28.பிப் 2019

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலவச சுகாதார சேவையின் பலன்களை மேலும் வலுப்படுத்துவதே இதற்கான நோக்கமாகும். 10 பில்லியன் ரூபாவை திட்டத்திற்கு ஒதுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

Read Full Article
மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர் 0

🕔10:36, 28.பிப் 2019

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதகாலகமாக சந்தேக நபர்கள் தொடர்பில் டுபாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். டுபாய் நீதிமன்ற இணைப்பாளர் விசேட நீதி ஆலோசனை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. இதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பான இரத்த பரிசோதனையும்

Read Full Article
செந்நிற நண்டுகளின் உறைவிடம்

செந்நிற நண்டுகளின் உறைவிடம் 0

🕔10:29, 28.பிப் 2019

மனிதர்கள் தான் உலகத்தை ஆளுகிறார்களா? நாம் அவ்வாறு நினைக்கலாம். அது அப்படி இல்லை.. நாம் வெறுமனே மனிதர்களால் கட்டப்பட்ட கணகவர் நிர்மாணங்களுக்கு மத்தியில்  தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.அனையும் தாண்டி விலங்குகள் என்ற உயிர் இந்த பூமயில் காணப்படுகின்றன.  இயற்கை சமநிலைக்கு பெரும்பங்கை வகிப்பது விலங்குகள் தான். மனிதர்கள் எண்ணிக்கையை விட விலங்குகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள

Read Full Article
நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா

நெருங்கிய நண்பருக்கு நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ஆர்யா 0

🕔10:29, 28.பிப் 2019

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார் ஆர்யா.ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில்

Read Full Article

Default