fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 17:50

200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஆரம்பம்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பான தேசிய வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை இடம்பெறவிருக்கிறது. 65 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2019 17:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க