மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதகாலகமாக சந்தேக நபர்கள் தொடர்பில் டுபாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். டுபாய் நீதிமன்ற இணைப்பாளர் விசேட நீதி ஆலோசனை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. இதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பான இரத்த பரிசோதனையும் நிறைவடைந்துள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்
படிக்க 0 நிமிடங்கள்