பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலவச சுகாதார சேவையின் பலன்களை மேலும் வலுப்படுத்துவதே இதற்கான நோக்கமாகும். 10 பில்லியன் ரூபாவை திட்டத்திற்கு ஒதுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை
படிக்க 0 நிமிடங்கள்