fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏப்ரல் ஐந்தாம் திகதி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு…

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 13:09

ஏப்ரல் ஐந்தாம் திகதி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு…

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5ம் திகதி இடம்பெறவுள்ளது.எதிர்வரும் மார்ச் 5ம் திகதி வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மார்ச் 6ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறும். மார்ச் 13ம் திகதி முதல் ஏப்ரல் 5ம் திகதி வரை வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். தொடர்ந்தும் அன்றைய தினம் வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க