fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 11:59

ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி

ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக தடுப்புகள் அல்லது தடைகள் அமைப்பது ஒரு புதிய விடயமல்ல.ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயமே. அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை பிரிப்பதற்காக இருக்கலாம், வெளி இராணுவ படையெடுப்பை தடுப்பதற்காக இருக்கலாம் அலலது ஒரு நாட்டுக்குரியர்கள் அடுத்த நாட்டுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தடுபபதற்காகவும் இவ்வாறான தடைகள் அமைக்கப்படும். இப்படி தடைகள் அமைக்கப்படும் போது அதற்கு வெறுமனே நிதி மாத்திரம் பயன்படுத்தப்படுவதில்லை ஆளனி பலமும் நீண்ட காலமும் தேவைப்படும். அவ்வாறு ஒரு நோக்கத்திற்காக மனிதனால் அமைக்கப்பட்ட நம்பமுடியாத சில தடுப்புகள் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படுகின்ற வித்யாசமான தடுப்பு தான் ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள முயல் வேலி (ரெபிட் ப்ரூப் வேலி)

அவ்வாறு மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து முயல்கள் வருவதை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுளளது. இதுவே உலகில் சேதமடையாத ஒரு வேலி என்ற பெருமையை பெற்றுக்கொள்கின்றது.

Image result for rabbit proof fence australia

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க