fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 11:29

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உபாலி மாரசிங்க இதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க