fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் வியட்நாம் விஜயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:41

ட்ரம்ப் வியட்நாம் விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியட்நாமை சென்றடைந்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கென அமெரிக்க ஜனாதிபதி வியட்நாமுக்கு சென்றுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று மற்றும் நாளை வியட்நாமின் ஹனோய் நகரில் இடம்பெறவுள்ளது. சந்திப்பிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடகொரிய தலைவர் கிம் ஜோய் உன் நேற்று வியட்நாமை சென்றடைந்ததுடன் அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க