fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:37

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

அரச நிறைவேற்று அதிகாரிகளால் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. காலை 8 மணிமுதல் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகளால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்து குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2019 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க