fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 12:50

தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு

ஆசிரியர் இடமாற்றத்தை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி கல்வி தொழிற்சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் தேரர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் உத்தரவிற்கு அமைய கல்வி அமைச்சு விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக அவ் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்க முறைக்கு அமைய மேற்கொள்வதற்கு தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றக் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க