fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 15:03

துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ரி 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பட்டபொல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.31 வயதுடைய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதுடன் பலபிடிய பொலிஸார் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க