கப்பம் பெற முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸ் அதிரடிப்படை படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகல-ஊவா-குடா ஓய ஏதிலிவேவ பகுதியில் வைத்தே குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இராணுவ சிப்பாயிடமிருந்து கைக்குண்டொன்றும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதுடன் இவரிடம் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.