நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் போராட்டம்
Related Articles
வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் வீதிப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தமது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மதுரோவிற்கு ஆதரவான அரச படையினர் தமது குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தக்கூடுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.