fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 10:56

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

அனைவருக்கும் நிழல் 170 வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. இரத்தினபுரி எஹலியகொட – கனேகொடவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ விபுலதிஸ்ஸ நாகிமி புதிய கிராமாமே இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது. இதில் 31 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் 300 மில்லியன் ரூபா கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க