fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை இன்று பிரதமரிடம் கிடைக்கவுள்ளது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 11:05

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை இன்று பிரதமரிடம் கிடைக்கவுள்ளது

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராய ஐ.தே.கட்சி குழு ஒன்றை நியமித்திருந்தது.அது தொடர்பான அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் வழங்கப்படவுள்ள அறிக்கையின் பிரதியொன்று குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் வழங்கவுள்ள குறித்த குழுவின் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க