fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 09:16

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 24ஆவது ஆசிய பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர்.

50க்கும் மேற்பட்ட நாடுகள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 25, 2019 09:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க