fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2019 19:06

துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

காவத்தை பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கைதுநடவடிக்கை இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்த அனுமதி பத்திரமற்ற துப்பாக்கியொன்றும் அதற்கான 2 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் புவக்கஹ, தொடம்பே பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2019 19:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க