fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீர் தாக்குதல் : ஐ. நா கண்டனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:43

காஷ்மீர் தாக்குதல் : ஐ. நா கண்டனம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானதென ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற நாடுகள் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளன. தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பயங்கரவாதம் எந்த வடிவில் செயற்பட்டாலும் அதை ஆதரிக்க முடியாது. உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு உட்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க