fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:42

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் கைது

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் பிரதான உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரை போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளனர். கொலன்னாவை சாலமுன பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை புதுக்கடை 4ம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க