fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூடானில் அவசரகால நிலை பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:16

சூடானில் அவசரகால நிலை பிரகடனம்

சூடானில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமையே இதற்கு காரணமாகும். ஆளுநர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் தீர்மானித்துள்ளார். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு அவசர காலநிலை அமுலிலிருக்குமென சூடான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சூடான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க