fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் அதிவேக ரயில் சேவை ஆரம்பிக்க திட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:03

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் அதிவேக ரயில் சேவை ஆரம்பிக்க திட்டம்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து 5 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை சென்றடையும் விதத்தில் ரயில் சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்தவும் புகையிரத திணைக்களம் உத்தேசித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க