fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய களனிப்பாலத்தின் 30 சதவீதமான கட்டுமான வேலைகள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 10:51

புதிய களனிப்பாலத்தின் 30 சதவீதமான கட்டுமான வேலைகள் பூர்த்தி

புதிய களனிப்பாலத்தின் 30 சதவீதமான கட்டுமான வேலைகள் பூர்த்தியாகியுள்ளதென அதன் செயற்திட்ட பணிப்பாளர் தர்ஷிக்க ஜயசேகர தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டளவில் திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்வது அர சாங்கத்தின் இலக்காகும். ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணப்பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2019 10:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க