ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்தார்.
முதலாம் தர மாணவர்கள் சிலரை 2ஆம் தர மாணவர்கள் சிலர் பகிடிவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.