fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 15:36

இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா

இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் உறுப்பினர் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றது. 83 வாக்குகளை பெற்று தலைவராக சம்மி சில்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த இந்ததேர்தல் இடம்பெற்று முடிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க