fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எகிப்தில் 9 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 11:14

எகிப்தில் 9 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

எகிப்தில் 9 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான ஹிஸாம் பரகாட் கடந்த 2015ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதல் மூலம் சட்டத்தரணி கொலை செய்யப்பட்டார். குறித்த கொலைக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட 9 பேருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 11:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க