fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசேட பொலிஸ் குழு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 10:57

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசேட பொலிஸ் குழு

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட திறமைகளுடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறு ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 10:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo