fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

13 வருடகால உத்தரவாதம்மிக்க கல்வி நிகழ்ச்சித்திட்டம் இன்று வெளியீடு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 10:39

13 வருடகால உத்தரவாதம்மிக்க கல்வி நிகழ்ச்சித்திட்டம் இன்று வெளியீடு

13 வருடகால உத்தரவாதம்மிக்க கல்வி நிகழ்ச்சித்திட்டம் இன்று வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும். எதிர்கால தொழில் சந்தைக்கு பொருந்தும் வகையிலான மனிதவள பாடசாலை கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2019 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க