தீ விபத்து-69பேர் பலி
Related Articles
இரசாயன கிடங்காக பயன்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பங்களாதேஷ் தலைநகர் டாக்கா பகுதியில், 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளதுடன் தீ விபத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பலர் காயமடைந்துள்ளனர்.தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென தெரிவிக்கப்படுகிறது.