fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் மீது ஈரான் குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 11:08

பாகிஸ்தான் மீது ஈரான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானில் 27 இராணுவ வீரர்களை கொலை செய்த தற்கொலைதாரி, பாகிஸ்தான் பிரஜையென ஈரான் இராணுவ தளபதி குற்றம் சுமத்தியுள்ளார். எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. பலுசிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கும் ஜெய்ஸ் அல் அடின் எனும் அமைப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 11:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க