fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 09:21

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைசசர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பாகவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த விஷேட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில்’விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2019 09:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க