fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கைது செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 13:16

கைது செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல்

இரண்டு வர்த்தகர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

காலி மஜிஸ்திரேட் நீதிமன்றமே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் நேற்று இரகசிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். தென் மாகாணத்திற்கான விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸமா அதிபரினால் முன்னர் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க