fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதூஸ் உள்ளிட்ட 31 பேரும் டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 11:54

மதூஸ் உள்ளிட்ட 31 பேரும் டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

பாதாள உலக குழு தலைவர் மகாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 31 பேரும் டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 27ம் திகதி முதற் தடவையாக இவர்கள் டுபாய் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக டுபாய் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்கள் 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அதில் 15 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மதூசுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo