fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிலாபம் – மஹாவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:45

சிலாபம் – மஹாவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

சிலாபம் – மஹாவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்வண்டியொன்று அருகிலுள்ள மின்மாற்றியில் மோதியமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க