fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச வைத்தியசாலைகளை கணணி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:29

அரச வைத்தியசாலைகளை கணணி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணணி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரையில் 100 வைத்தியசாலைகள் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக்க ஜாகொட தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க