fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பென்ஞமின் நெத்தன்யாகுவின் சர்ச்சைக்குரிய விமர்சனம் : போலாந்து பிரதமரின் விஜயம் இரத்து

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:36

பென்ஞமின் நெத்தன்யாகுவின் சர்ச்சைக்குரிய விமர்சனம் : போலாந்து பிரதமரின் விஜயம் இரத்து

பென்ஞமின் நெத்தன்யாகுவின் சர்ச்சைக்குரிய விமர்சனத்தையடுத்து போலாந்து பிரதமர் இஸ்ரேலுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளார். ஜேர்மன் நாட்டவர்களுடன் போலாந்து பிரஜைகள் இணைந்துகொண்டுள்ளனர் என ஊடகங்கள் வாயிலாக நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் ஜேர்மன் நாட்டவர்களுடன் போலாந்து பிரஜைகளும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை போலாந்து பிரதமர் மெத்தீஸ் மொரவிக்கே இரத்துசெய்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2019 10:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க