fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலை செய்யப்பட்ட பொலிஸின் சகோதரிக்கு ஜனாதிபதியினால் அரசாங்க தொழில்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2019 14:58

கொலை செய்யப்பட்ட பொலிஸின் சகோதரிக்கு ஜனாதிபதியினால் அரசாங்க தொழில்

வவுனதீவில் ,கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி  கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவினால் அரசாங்க நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு, பரிசளிப்பு விழாவின் போது இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார்..

வவுனதீவில் கடமையில் இருந்த போது கொலைசெய்யப்பட்ட மற்றொரு பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்ப நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதிவினால் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2019 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க