fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 15, 2019 13:36

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

நச்சுதன்மையற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 25 ஆயிரம் விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலையின்மையைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள பெண்களை இதில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 15, 2019 13:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க