fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

164வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 15, 2019 12:01

164வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

164வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ சூரியபொக்குன பிரதேசத்தில் குறித்த மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. சதா செத்கம என பெயரிடப்பட்டுள்ள கிராமத்தில் 51 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 15, 2019 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க