fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:55

ஈரானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 27 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வீரர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பு வீரர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள சிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo