fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு ஒழிப்புக்கான விசேட துறைசார் வேலைத்திட்டம் இன்று முதல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:54

டெங்கு ஒழிப்புக்கான விசேட துறைசார் வேலைத்திட்டம் இன்று முதல்

டெங்கு ஒழிப்புக்கான விசேட துறைசார் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற டெங்கு அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களை அடிப்படையாக வைத்து வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளைய தினமும் திட்டத்திற்கான பணிகள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி செயலணி , டெங்கு ஒழிப்பு பிரிவு ஆகியவை இணைந்து திட்டத்தை முன்னெடுக்கின்றன. இடைக்கிடையே பெய்யும் மழை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரித்து, நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க