fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:03

விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று..

அனுராதபுரம் மாவட்ட விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. சல்காது மைதானத்தில் மாநாடு நடத்தப்படும். மாவட்ட மக்கள் முகம்கொடுத்துள்ள சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட மக்கள் முகம்கொடுத்துள்ள காட்டு யானைகளின் பிரச்சினை முக்கியமானதாகும். குறித்த விடயம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க