fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றிலுள்ள மின் தூக்கி 36 வருடங்கள் பழமையானதாம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 11:54

பாராளுமன்றிலுள்ள மின் தூக்கி 36 வருடங்கள் பழமையானதாம்

அண்மையில் பாராளுமன்றில் மின்தூக்கி பழுதடைந்தது.பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மின் தூக்கியினுள் அகப்பட்டிருந்தனர்.பாராளுமன்றில் பயன்படுத்தப்படும் மின் தூக்கி 36 வருடங்கள் பழமை வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மின் தூக்கி பழுதடைந்தமைக்கு காரணம் அந்த நேரம் அதிகமானோர் மின் தூக்கியை பயன்படுத்தியமையினால் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறே என அதனை ஆராய்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2019 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க